SKIP TO MAIN CONTENT

தடுப்பூசி போடும் திட்டத்தில் மேலதிக GP நிலையங்கள் இணைகின்றன.

Deputy Chief Medical Officer, Professor Michael Kidd provides a Covid-19 update at a press conference at Parliament House in Canberra, Wednesday, March 24, 2021. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING
Deputy Chief Medical Officer, Professor Michael Kidd provides a Covid-19 update at a press conference at Parliament House in Canberra. Source: AAP

நூற்றுக்கணக்கான வைத்தியர்களும் மருத்துவ நிலையங்களும் COVID-19 தடுப்பூசித்திட்டத்தில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாட்டின் இத் தடுப்பூசித் திட்டம் துரிதப்படுத்தப்படும் என அரசு நம்புகிறது. இதுபற்றி Peggy Giakoumelos தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

நூற்றுக்கணக்கான வைத்தியர்களும் மருத்துவ நிலையங்களும் COVID-19 தடுப்பூசித்திட்டத்தில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாட்டின் இத் தடுப்பூசித் திட்டம் துரிதப்படுத்தப்படும் என அரசு நம்புகிறது. இதுபற்றி Peggy Giakoumelos தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now