இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மாகாணத்திற்கு அவ்வப்போது பயணம் செய்து தமிழ் மக்களோடு பணியாற்றி வருகின்றவர் Grace Browning அவர்கள். தமிழ் நாட்டில் இயங்கும் Krupa எனும் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் அவர். அவரோடு ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடியவர் றைசெல்.