Queensland மாநில தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை, அக்டோபர் 31ஆம் நாள் நடைபெறவுள்ளது. எமது ஆர்வத்தைத் தூண்டும் வகையில், ஒரு தமிழர் உட்பட இந்திய உபகண்டத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
எமக்குக் கிட்டிய தரவின்படி, ஐரோப்பிய பின்னணி இல்லாத வேட்பாளர்கள் அதிகம் பேர் போட்டியிடும் Queensland மாநில தேர்தல் இது தான் என்று நம்புகிறோம்.
இது குறித்த ஒரு விவரணம் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.