சமூக சேவையாற்றுவதில் முன்னிற்கும் தனிநபருக்கான விருது
SBS Tamil Source: SBS Tamil
மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce - ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. Most Outstanding Community Person Award -சமூக சேவயாற்றுவதில் முன்னிற்கும் தனிநபருக்கான விருதைப் பெற்ற மோகன் சுந்தர் பெற்றிருந்தார். விருது குறித்தும், தனது பின்னணி குறித்தும் மோகன் சுந்தர், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.
Share


