மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce - ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. Most Outstanding Professional Award -மிகச் சிறந்த தொழில் வல்லுனர் விருது Palmera Projects அமைப்பின் நிறுவனர் அபர்ணா ராஜ் பெற்றிருந்தார். விருது குறித்தும், தனது பின்னணி குறித்தும் அபர்ணா ராஜ், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.