SKIP TO MAIN CONTENT

அன்னையர் தினம்: அக்ஷயாவின் நினைவுப் பகிர்வு

Akshaya and Thillai Rani
Source: Akshaya and Thillai Rani & Getty Images

இன்று அன்னையர் தினம் (மே 8 ). இத்தினம் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சியில் தனது கடினமான வேளையில் தனது தாய் தில்லை ராணி அவர்கள் எப்படி கரிசனையையும், அன்பையும் பொழிந்தார் என்பதான தனது நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றார் அக்ஷயா அவர்கள். அன்னையர் தினம் துவங்கிய வரலாற்றுப் பின்னணியுடன் நிகழ்ச்சியை முன்வைக்கிறார்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இன்று அன்னையர் தினம் (மே 8 ). இத்தினம் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சியில் தனது கடினமான வேளையில் தனது தாய் தில்லை ராணி அவர்கள் எப்படி கரிசனையையும், அன்பையும் பொழிந்தார் என்பதான தனது நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றார் அக்ஷயா அவர்கள். அன்னையர் தினம் துவங்கிய வரலாற்றுப் பின்னணியுடன் நிகழ்ச்சியை முன்வைக்கிறார்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now