SBS தமிழ்

அன்னையர் தினம்: நினைவை பகிர்ந்துகொள்கிறார் தியா

SBS தமிழ்

Veena and Diyaa

Source: Veena and Diyaa & Getty Images


Published 8 May 2022 at 10:50pm
By Raysel
Source: SBS

இன்று அன்னையர் தினம் (மே 8 ). இத்தினம் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சியில் தனது தாய் வீணா அவர்கள் குறித்து தனது நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றார் Autism பின்னணிகொண்ட 10 வயது தியா ஆனந்தன் அவர்கள். அன்னையர் தினம் துவங்கிய வரலாற்றுப் பின்னணியுடன் நிகழ்ச்சியை முன்வைக்கிறார்: றைசெல்.


Published 8 May 2022 at 10:50pm
By Raysel
Source: SBS


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share