அம்மா அம்மாதான்!!

Source: Supplied Photos
அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சியில், சில பெண் எழுத்தாளர்களின் பிள்ளைகள் தங்களின் அம்மாக்களை நினைவுகூர்கின்றார்கள். எழுத்தாளர் சந்திரிக்கா சுப்பிரமணியம் அவர்களின் மகள் - நிவாசினி சுப்பிரமணியம் (Sydney). எழுத்தாளர் சாந்தா ஜெயராஜ் அவர்களின் மகள் - கிரிஜா ஜெயராஜ் (Perth). எழுத்தாளர் லலிதா நடராஜா அவர்களின் மகள் - Dr வாசுகி சித்திரசேனன் (Brisbane). எழுத்தாளர் கனகமணி அம்பலவாணபிள்ளை அவர்களின் மகள் - இரமா சிவராஜா (Melbourne). நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Share