ஆஸ்திரேலியா உலகுக்குக் காட்ட விரும்பும் முகம் எது?

PENNY WONG G20 FOREIGN MINISTERS MEETING

Australian Foreign Minister Penny Wong during the G20 Foreign Ministers' Meeting in Bali. Credit: AAP

இரு நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட வேறுபட்ட வம்சாவளி மக்களைக் கொண்ட நாடு நம் நாடு. அத்துடன் முன்னூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் தாயகம். அதிக வித்தியாசங்களைத் தன்னகத்தே கொண்டது நம் நாடு.


அண்மையில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எமது பல்கலாச்சார முகத்தை உலகுக்குக் காட்டுவதற்கான முனைப்பில் Labor அரசு செயற்பட்டு வருகிறது.

இருந்தாலும், வெளியுறவுக் கொள்கையை நோக்கினால் நம் நாட்டின் பல்கலாச்சார அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்த மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று Lowy Institute என்ற நிறுவனத்தினர் வாதிடுகிறார்கள்.

இது குறித்து, Claire Slattery எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now