SKIP TO MAIN CONTENT

“இசை எல்லோருக்கும் பொதுவானது. ஒரு சிலருக்கு மட்டும் உரியதல்ல”

T. R. Sundaresan
T. R. Sundaresan

நாற்பது வருடங்களுக்கு மேலாகப் பல மேடைகளில் தனது மிருதங்கக் கலையால் மக்களை ஈர்த்து வரும் T R சுந்தரேசன் அவர்கள் சென்னையின் கலா‌ஷேத்ரா மற்றும் Singapore Indian Fine Arts Society ஆகிய கலைக் கல்லூரிகளில் பல ஆண்டுகள் ஆசிரியராகவும் கடமையாற்றியவர். இந்தியாவில் மட்டுமின்றி, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் நம் நாட்டிலும் பல மாணவர்களுக்கு வழிகாட்டி வருகிறார். சிட்னி வந்திருக்கும் அவரை நேரடியாக சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

நாற்பது வருடங்களுக்கு மேலாகப் பல மேடைகளில் தனது மிருதங்கக் கலையால் மக்களை ஈர்த்து வரும் T R சுந்தரேசன் அவர்கள் சென்னையின் கலா‌ஷேத்ரா மற்றும் Singapore Indian Fine Arts Society ஆகிய கலைக் கல்லூரிகளில் பல ஆண்டுகள் ஆசிரியராகவும் கடமையாற்றியவர். இந்தியாவில் மட்டுமின்றி, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் நம் நாட்டிலும் பல மாணவர்களுக்கு வழிகாட்டி வருகிறார். சிட்னி வந்திருக்கும் அவரை நேரடியாக சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

இரண்டு பாகங்களாகப் பதியப்பட்டிருக்கும் இந்த நேர்காணலின் இறுதிப் பாகத்தில், கர்நாடக இசை ஏன் எல்லோருக்கும் பொதுவானது என்பது குறித்தும், புதுமையாக அவர் உருவாக்கிய சில படைப்புகள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார்.

முதல் பாகம்:

T R சுந்தரேசன் அவர்கள் 2019ஆம் ஆண்டு எமக்கு வழங்கிய நேர்காணல்:

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now