SKIP TO MAIN CONTENT

இசை படிப்பவர்கள் இசை மேதைகளாவதில்லையே, ஏன் ?

L. Subramaniam
L. Subramaniam Source: L. Subramaniam

இசை மேதைகளால் வயலின் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் எல். சுப்பிரமணியம், தனது தந்தையிடமிருந்து வயலின் இசையைக் கற்றுக் கொண்டார். இவரின் அண்ணன் எல். வைத்தியநாதன் என்பவரும், தம்பி எல். சங்கர் என்பவரும் கூட வயலின் இசைக் கலைஞர்கள்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

இசை மேதைகளால் வயலின் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் எல். சுப்பிரமணியம், தனது தந்தையிடமிருந்து வயலின் இசையைக் கற்றுக் கொண்டார். இவரின் அண்ணன் எல். வைத்தியநாதன் என்பவரும், தம்பி எல். சங்கர் என்பவரும் கூட வயலின் இசைக் கலைஞர்கள்.

கடந்த மாதம் சிட்னியில் நடந்த இசை விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த எல். சுப்பிரமணியம் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

நீண்ட நேர்காணலின் இறுதிப் பாகத்தில், இலங்கையில் அவர் வாழ்ந்த நாட்கள் குறித்தும் வாங்கியுள்ள விருதுகள் குறித்தும் எதிர்காலத்திட்டங்கள் குறித்தும் மனம் திறந்து பேசுகிறார் எல். சுப்பிரமணியம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now