SKIP TO MAIN CONTENT

“நோன்பு விரதம் அனைத்து மதங்களுக்கும் பொதுவானது”

Mangalam Vasan (top), Fr Gerald Mariathas.  Background image (Jasmin Merdan/Getty)
Mangalam Vasan (top), Fr Gerald Mariathas. Background image (Jasmin Merdan/Getty) Source: Getty

உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியர்கள், ஒரு மாத காலம் நோன்பை அனுசரித்து இன்று தமது விரதத்தை முடித்துக் கொள்கிறார்கள். இந்த ரம்ழான் நோன்பு குறித்து, Melbourne புறநகர் Doncasterஇல் கத்தோலிக்க மத குருவாகக் கடமையாற்றும் அருட்திரு ஜெரால்ட் மரியதாஸ் மற்றும் Melbourne சிவா விஷ்ணு ஆலயத்தில் இந்து சமய பாடங்கள் பயிற்றுவிக்கும் மங்களம் வாசன் ஆகியோரின் பார்வையுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியர்கள், ஒரு மாத காலம் நோன்பை அனுசரித்து இன்று தமது விரதத்தை முடித்துக் கொள்கிறார்கள். இந்த ரம்ழான் நோன்பு குறித்து, Melbourne புறநகர் Doncasterஇல் கத்தோலிக்க மத குருவாகக் கடமையாற்றும் அருட்திரு ஜெரால்ட் மரியதாஸ் மற்றும் Melbourne சிவா விஷ்ணு ஆலயத்தில் இந்து சமய பாடங்கள் பயிற்றுவிக்கும் மங்களம் வாசன் ஆகியோரின் பார்வையுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now