Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

“கொல பசி” எங்கு போய் முடியும்?

A. Muthu Krishnan

தமிழ்நாட்டிலிருந்து தற்போது ஆஸ்திரேலியா வந்திருக்கும் சமூக ஆர்வலர், சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் எழுத்தாளர், கட்டுரையாளர், தொலைக்காட்சி விமர்சகர் என்று பன்முகம் கொண்ட அ. முத்துக்கிருஷ்ணன் அவர்கள் இதுவரை 18 புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் கடைசியாக எழுதி, வெளியிட்ட “கொல பசி” என்ற நூல், தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள தமிழர்களின் உணவுப் பழக்கம் மற்றும் அவர்களது உணவு வகைகளை விவரிக்கிறது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

தமிழ்நாட்டிலிருந்து தற்போது ஆஸ்திரேலியா வந்திருக்கும் சமூக ஆர்வலர், சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் எழுத்தாளர், கட்டுரையாளர், தொலைக்காட்சி விமர்சகர் என்று பன்முகம் கொண்ட அ. முத்துக்கிருஷ்ணன் அவர்கள் இதுவரை 18 புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் கடைசியாக எழுதி, வெளியிட்ட “கொல பசி” என்ற நூல், தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள தமிழர்களின் உணவுப் பழக்கம் மற்றும் அவர்களது உணவு வகைகளை விவரிக்கிறது.

இந்த நூலை வெளியிட அ. முத்துக்கிருஷ்ணன் அவர்கள் சிட்னியில் வெளியிட வந்திருந்த வேளை SBS ஒலிபரப்புக் கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now