SKIP TO MAIN CONTENT

'முழு குடும்பத்திற்கும் கொரோனா தொற்று' - மெல்பேர்னிலுள்ள தமிழ் அகதியின் அனுபவம்!

An asylum seeker
File image Source: AAP

விக்டோரியாவில் கொரோனாவின் கோரதாண்டவம் தொடரும் பின்னணியில் பலரும் இந்நோய்த்தொற்றுக்கு உள்ளாகிவருகின்றனர். இவர்களில் தமிழ் அகதிகளும் அடக்கம். அந்தவகையில் மெல்பேர்னிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்துவரும் ரசிகரன் மகேஸ்வரனுக்கும் அவரது மனைவி மற்றும் 12 வயது மகன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

விக்டோரியாவில் கொரோனாவின் கோரதாண்டவம் தொடரும் பின்னணியில் பலரும் இந்நோய்த்தொற்றுக்கு உள்ளாகிவருகின்றனர். இவர்களில் தமிழ் அகதிகளும் அடக்கம். அந்தவகையில் மெல்பேர்னிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்துவரும் ரசிகரன் மகேஸ்வரனுக்கும் அவரது மனைவி மற்றும் 12 வயது மகன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now