SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சிட்னி இசை விழாவில் வயலின் கலைஞர் மைசூர் மஞ்சுநாத்

Swara Laya Sydney music festival & Violinist Mysore Manjunath
Swara Laya Fine Arts Society நடத்தும் Sydney Music Festival ஜூன் 8ம் 9ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளவிருக்கிறார் பிரபல வயலின் கலைஞர் டாக்டர் மைசூர் மஞ்சுநாத் அவர்கள். அவருடனான உரையாடல் இது. நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
Share