சிட்னி முருகன் ஆலய கலாச்சார மண்டபத்தில் வித்துவான் பஞ்சமூர்த்தி அவர்களின் நாதஸ்வரக் கச்சேரி அண்மையில் நடைபெற்றது. அந்த Video காட்சியினை பின்வரும் இணைப்பில் பார்க்கலாம்:
Part 1
Part 2
நாதஸ்வரம்: பஞ்சமூர்த்தி மற்றும் நாகேந்திரம்.
தவில்: சுதா மற்றும் முத்துக்குமாரசுவாமி.
Video மற்றும் படப்பிடிப்பு: ஞானி.
ஒருங்கமைப்பு: நாகி.