பிரபல பாடகர் இசைமுரசு நாகூர் இ.எம். அனிபா அவர்கள் சென்னையில் காலமானார். இஸ்லாமிய பாடல்களையும், திராவிட இயக்கப் பாடல்களையும் பாடியதன் மூலம் புகழ் பெற்றவர். நாகூர் அனிபா அவர்கள் சமயங்களை கடந்து நேசிக்கப்பட்டவர். தமிழ் இசையை அதன் மரபைப் பேணிப்பாதுகாப்பதில் ஆர்வத்துடன் செயல்படும் தமிழிசைக் கலைஞர் மம்மது அவர்கள் இ.எம். அனிபா அவர்களின் இசை ஆளுமையை அலசுகிறார்.