தமிழ்நாட்டின் பல்கலைக் கழகப் புகுமுகத் தேர்வான பிளஸ் 2 தேர்வில் 600/600 முழு மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ள திண்டுக்கல் மாணவி நந்தினியின் தமிழ் ஆசிரியை அனுராதா அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





