Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

கி.ரா. அவர்களின் “நாற்காலி” சிறுகதை

Ki Ra

தமிழ் இலக்கிய உலகு மறக்க இயலாத மாபெரும் ஆளுமைகளில் ஒருவர் கடந்த வாரம் மறைந்த ‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ என்று அழைக்கப்படும் கி.ரா. அவர்கள். அவரின் "நாற்காலி" (வெளியான ஆண்டு 1969) என்ற சிறுகதையை ஒலிவடிவில் பதிவிடுகிறோம். ஒலிப்பதிவு செய்யப்படட ஆண்டு: 2011. குரல் தந்தவர்: பாலசிங்கம் பிரபாகரன். தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

தமிழ் இலக்கிய உலகு மறக்க இயலாத மாபெரும் ஆளுமைகளில் ஒருவர் கடந்த வாரம் மறைந்த ‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ என்று அழைக்கப்படும் கி.ரா. அவர்கள். அவரின் "நாற்காலி" (வெளியான ஆண்டு 1969) என்ற சிறுகதையை ஒலிவடிவில் பதிவிடுகிறோம். ஒலிப்பதிவு செய்யப்படட ஆண்டு: 2011. குரல் தந்தவர்: பாலசிங்கம் பிரபாகரன். தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now