SKIP TO MAIN CONTENT

விண்வெளி ஆய்வில் பாய்கிறது ஆஸ்திரேலியா! நாசாவின் ராக்கெட்டுகள் ஏவப்படுகின்றன!

NASA rocket - File image
Source: Getty Images

ஆஸ்திரேலியாவின் Northern Territory- வட பிராந்தியத்திலுள்ள Arnhem Space Centreயிலிருந்து ஜூன் 26 முதல் ஜூலை 12 வரை அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான NASA தனது மூன்று ராக்கெட்டுகளை விண்ணுக்கு ஏவுகிறது. விண்வெளி ஆய்வில் ஆஸ்திரேலியா முதன்மை நாடாக மாறும் துவக்கம் இது என்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் Northern Territory- வட பிராந்தியத்திலுள்ள Arnhem Space Centreயிலிருந்து ஜூன் 26 முதல் ஜூலை 12 வரை அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான NASA தனது மூன்று ராக்கெட்டுகளை விண்ணுக்கு ஏவுகிறது. விண்வெளி ஆய்வில் ஆஸ்திரேலியா முதன்மை நாடாக மாறும் துவக்கம் இது என்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now