அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா (NASA), ஐரோப்பிய மற்றும் கனேடிய விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக James Webb என்ற தொலைநோக்கியை 2021 டிசம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்பியது. சமீபத்தில் James Webb பூமிக்கு அனுப்பிவைத்துள்ள படங்கள், நாம் முன்னர் எப்போதும் பார்த்திராத கோணத்திலிருந்து பிரபஞ்சத்தை பார்ப்பதற்கு நமக்கு உதவியிருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது குறித்த தகவல்களை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





