தேசிய மன்னிப்பு தினம்

Protestors hold placards as they march through the CBD during a Stop The Stolen Generation! Sorry Day Rally, Sydney, Wednesday, May 26, 2021. (AAP Image/Bianca De Marchi) NO ARCHIVING

National Sorry Day Source: AAP

நாட்டில் திருடப்பட்ட தலைமுறையினரை நினைவு கூரவும் பூர்வீக மக்கள் தவறாக நடத்தப்பட்டதை உணர்த்தவும் மே 26ம் நாள் தேசிய மன்னிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தேசிய மன்னிப்பு தினத்தை நாமும் நினைவுகூரும் நோக்குடன், பூர்வீக மக்களுடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றிவரும் சிலரின் அனுபவங்களை எடுத்துவருகிறோம். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.


20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாட்டின் கொள்கைகள் பூர்வீக மக்களின் சிறுவர்களையும் குழந்தைகளையும் பெற்றோரிடமிருந்து பிரித்துவிட வழி செய்தது. அந்த சிறுவர்களும் குழந்தைகளும் திருடப்பட்ட தலைமுறையினர் என்று அறியப்படுகிறார்கள். அவர்களை நினைவு கூரவும் பூர்வீக மக்கள் தவறாக நடத்தப்பட்டதை உணர்த்தவும், 1998 ஆம் ஆண்டு முதல் மே 26ம் நாள் தேசிய மன்னிப்பு தினமாக அவதானிக்கப்படுகிறது. 

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now