SKIP TO MAIN CONTENT

நவராத்திரி கொலு வைப்பதை ஆஸ்திரேலியாவிலும் ஏன் தொடர்கிறேன்?

Gayathri
Source: Gayathri

நவராத்திரி காலத்தில் வீடுகளிலும் கோயில்களிலும் வண்ணமயமான பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையான கொலு வைத்தலை ஆஸ்திரேலியாவிலும் பல இந்துக்கள் கடைப்பிடித்துவருகின்றனர். அந்தவகையில் மெல்பேர்னில் வாழும் திருமதி காயத்ரி கண்ணனும் கடந்த பல வருடங்களாக தனது வீட்டில் கொலு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கொலு தரும் அர்த்தம் தொடர்பில் அவரோடு உரையாடுகிறார் றேனுகா.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

நவராத்திரி காலத்தில் வீடுகளிலும் கோயில்களிலும் வண்ணமயமான பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையான கொலு வைத்தலை ஆஸ்திரேலியாவிலும் பல இந்துக்கள் கடைப்பிடித்துவருகின்றனர். அந்தவகையில் மெல்பேர்னில் வாழும் திருமதி காயத்ரி கண்ணனும் கடந்த பல வருடங்களாக தனது வீட்டில் கொலு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கொலு தரும் அர்த்தம் தொடர்பில் அவரோடு உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now