ஏன் NBN இன்டர்நெட் வேகம் குறைவாக உள்ளது?

NBN

Source: NBN

National Broadband Network – NBN – அரசின் NBN இன்டர்நெட் வேகம் மிகக் குறைவாக உள்ளது. இதனால் குவிந்த புகார்களையடுத்து வாடிக்கையாளர்கள் செலுத்திய கட்டணத்தில் ஒரு பகுதியை திரும்பத்தருவதாக தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஏன் NBN இன்டர்நெட் வேகம் குறைவாக உள்ளது? விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now