ஓர் இனிய தமிழ்ப் பாடலை எழுதி, இசையமைத்துத் தயாரித்திருக்கிறார், ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த தமிழ் மாணவனான ஆதி திருநந்தகுமார். தனது இந்த முயற்சி பற்றியும் எதிர் காலத் திட்டங்கள் பற்றியும் மகேஸ்வரன் பிரபாகரனுடன் உரையாடுகிறார். ஆதியின் 'நீ இங்கு' பாடலின் ஒலி வடிவத்தையும் இந்நிகழ்ச்சியில் கேட்கலாம்.
பாடலின் ஒளி வடிவத்தைப் பின்வரும் இணைப்பில் பார்க்கலாம்:
https://www.youtube.com/watch?v=IgsH9AwaqpM
The details of the song are below.
Southern Stars' first single.
www.facebook.com/southernstarstamil
Music, lyrics and vocals by Aathi
www.facebook.com/aathi96
Recorded by Mayu Ganeshan
Mixed and Mastered by Deyo at Kade Productions, Melbourne
Musicians
Piano - Jananee Mayooran
Violin and Backing Vocals - Kasturi Murugavel
Lead and Rhythm Guitar - Niroshen Emmanuel
Bass Guitar - Ram Manivannan
Percussion - Peraveenan Jeyarasa




