SKIP TO MAIN CONTENT

நீட் – அனிதா – நவோதயா – தமிழகம்!

Panel
Source: SBS

தமிழ்நாட்டில் நீட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்ட அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டார். நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் துவங்குகின்றன. தமிழ்நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அலசுகின்றனர் கலை மீரான், பாரதிய ஜனதா கட்சியின் சண்முகப்பிரியன், மருத்துவர் ரெய்ஸ், கோகுலன், சாரதா ரவிச்சந்திரன் ஆகியோர். இவர்களோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் நீட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்ட அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டார். நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் துவங்குகின்றன. தமிழ்நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அலசுகின்றனர் கலை மீரான், பாரதிய ஜனதா கட்சியின் சண்முகப்பிரியன், மருத்துவர் ரெய்ஸ், கோகுலன், சாரதா ரவிச்சந்திரன் ஆகியோர். இவர்களோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now