SKIP TO MAIN CONTENT

நீட் தேர்வு மையத்தில் மாணவிகளிடம் கடுமையான பரிசோதனை

Neet Image 4.jpg

மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு மையத்தில் சில மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி சோதனை நடத்தியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போன்றோர் வலியுறுத்தியுள்ளார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Published

Source: SBS

Skip to podcast episode content

மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு மையத்தில் சில மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி சோதனை நடத்தியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போன்றோர் வலியுறுத்தியுள்ளார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now