SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
எதிர்மறையாக சிந்தனை செல்கிறதா? என்ன செய்யலாம்?

“Brahma Kumari” Sr Ranjani Sairam
மன நலம் மேம்பட நாம் படைக்கும் தொடர் இது. படைக்கிறார் சிட்னியில் வாழும் “பிரம்மகுமாரி” சகோதரி ரஞ்சனி சாய்ராம் அவர்கள். தியானம் மற்றும் ஆற்றுப்படுத்தும் கலையில் நிபுணத்துவம் பெற்ற அவர் Self-management மற்றும் Crisis managementயில் MBA பட்டமும், Counselling துறையில் PG Diplomaவும் பெற்றவர். நிகழ்ச்சி தொடரின் பாகம்: 7. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share