SKIP TO MAIN CONTENT

மெல்பேர்னில் அனிதா ரத்னம் வழங்கும் 'மாத்ரிகா'!

Anita Ratnam
Source: Anita Ratnam

அனிதா ரத்னம் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நடனக் கலைஞர். பரத நாட்டியம், கதகளி, மோகினியாட்டம், களரிப்பயிற்று உள்ளிட்ட கலைகளிலும் முறையான பயிற்சி பெற்றுள்ளார். இக்கலைகள் ஒருங்கிணைந்த ஒரு தனிப்பட்ட நடன பாணியை உருவாக்கி 40 ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தற்போது மெல்பேர்னில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக வருகை தந்திருக்கும் அவருடன் ஒரு சந்திப்பு. Tickets and info here https://www.eventbrite.com.au/e/ma3ka-the-triad-supreme-tickets-51128532818

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

அனிதா ரத்னம் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நடனக் கலைஞர். பரத நாட்டியம், கதகளி, மோகினியாட்டம், களரிப்பயிற்று உள்ளிட்ட கலைகளிலும் முறையான பயிற்சி பெற்றுள்ளார். இக்கலைகள் ஒருங்கிணைந்த ஒரு தனிப்பட்ட நடன பாணியை உருவாக்கி 40 ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தற்போது மெல்பேர்னில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக வருகை தந்திருக்கும் அவருடன் ஒரு சந்திப்பு. Tickets and info here https://www.eventbrite.com.au/e/ma3ka-the-triad-supreme-tickets-51128532818

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now