இரத்த பரிசோதனையில் புற்றுநோயை கண்டுபிடிக்கலாம்

Source: AAP
எட்டு பொதுவான வகை புற்றுநோய்களை எளிதில் கண்டுபிடிக்கும் இரத்த பரிசோதனை ஒன்றை ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இது குறித்த விவரணம் ஆங்கிலத்தில் Gareth Boreham : தமிழில் செல்வி
Share



