வெளிநாடுடனான எந்த ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய அதிகாரம் தரும் சட்டம் நிறைவேறியது

Source: Getty Images
ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு புதிய அதிகாரம் தரும் சட்டமொன்று கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட்து. இந்த சட்டம் என்ன சொல்கிறது, இதன் தாக்கம் என்ன, பின்னணி என்ன என்று விளக்கும் விவரணம். SBS News இன் Biwa Kwan எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
Share