SKIP TO MAIN CONTENT

Indexation விகிதம் குறைந்தும் HECS கல்விக்கடன் தொகை குறையாததற்கு என்ன காரணம்?

HECS.jpg

Federal அரசு HECS மூன்றாம் நிலைக் கல்விக் கடன்களுக்கான indexation விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் அதற்கான மாற்றங்கள் இன்னும் நடைமுறையைக்கு வரவில்லை. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

Federal அரசு HECS மூன்றாம் நிலைக் கல்விக் கடன்களுக்கான indexation விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் அதற்கான மாற்றங்கள் இன்னும் நடைமுறையைக்கு வரவில்லை. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now