புதியதோர் வீடு செய்வோம்

‘New Homes’ / String quartet by Hari Sivanesan & Carnatic choral work by Uthra Vijay

‘New Homes’ / String quartet by Hari Sivanesan & Carnatic choral work by Uthra Vijay Source: Sangam

ஹரி சிவனேசன் என்ற இசைக்கலைஞரால் புதிதாக இயற்றப்பட்ட நான்கு வெவ்வேறு தந்தி இசைக்கருவிகளின் சங்கமம் - New Homes என்ற பெயரில் இந்த வார இறுதியில் மேடையேறுகிறது. தென்னிந்திய இசைக்கருவி வீணை, வட இந்திய இசைக்கருவி சரோட், சீக்கிய இசைக்கருவி Taus, மேற்கத்திய இசைக்கருவி Double Bass நான்கும் ஒரே இசையை மீட்க இருக்கின்றன. அத்துடன், புகழ்பெற்ற பாடகர், ஆசிரியர் மற்றும் இசையமைப்பாளர் உத்ரா விஜய் எழுதிய கர்நாடக பாடல்களும் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தை அலங்கரிக்க இருக்கிறது.


ஹரி சிவனேசன் மற்றும் உத்ரா விஜய் ஆகியோரோடு இந்நிகழ்ச்சி குறித்தும் அவர்களது இசைப் பயணம் குறித்தும் குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.

𝗦𝗮𝗻𝗴𝗮𝗺 @ 𝗕𝘂𝗻𝗷𝗶𝗹 நிகழ்ச்சி குறித்து மேலும் அறிய, https://www.bunjilplace.com.au/sangam என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand