புதிய Australian Border Force உருவாக்கப்பட்டுள்ளது.
New commissioner Roman Quaedvlieg
இன்றிலிருந்து சுங்க மற்றும் குடிவரவுத் துறைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு Australian Border Force என்னும் புதிய அமைப்பாக இயங்குகின்றன. இது பற்றி Amanda Cavill தயாரித்த செய்தி விவரணம். தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share