Syrian refugee families wait to be registered with the UNHCR services. Source: AP
வேலைத்திறன் மற்றும் தகமைகளுடைய அகதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்புகளுக்கு மறு தகுதி பெற உதவும் நோக்குடன் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி Evan Young தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.