SKIP TO MAIN CONTENT

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்

Copy of ALC Header Side-By-Side + Cutout.png
Sri Lankan police officers removed Tamil families of the disappeared who were protesting outside an event organised by the Office on Missing Persons Credit: V Kanthakumar

யாழ்ப்பாணத்தில் அரசு நடத்திய காணாமலாக்கப்பட்டோர் சர்வதேச தின நிகழ்விற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் எதிர்ப்பு ; மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தேர்தலை நடத்துவதே அரசின் எதிர்பார்ப்பாகும் என அரசு அறிவிப்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

யாழ்ப்பாணத்தில் அரசு நடத்திய காணாமலாக்கப்பட்டோர் சர்வதேச தின நிகழ்விற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் எதிர்ப்பு ; மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தேர்தலை நடத்துவதே அரசின் எதிர்பார்ப்பாகும் என அரசு அறிவிப்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Top news from Sri Lanka this week (21 -27 August)

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now