SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியாவிற்கு வெளியே அகதிகளை பரிசீலனை செய்யும் நடைமுறை குறித்த மதிப்பாய்வு சொல்வது என்ன?

Credit: AAP
Offshore detention ஆஸ்திரேலியாவிற்கு வெளியே குடிவரவு தடுப்புக் காவலில் வைத்து புகலிடக்கோரிக்கைகளை பரிசீலனை செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த லஞ்சம், பணமோசடி மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக மதிப்பாய்வு அறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை வழங்குகிறார் செல்வி.
Share