SKIP TO MAIN CONTENT

அகதிகளை நியூஸிலாந்தில் மீள்குடியேற்றும் திட்டம் ஏன் தாமதம்?

Capture.JPG
New Zealand offered to resettle refugees - so why hasn't it happened? Credit: Praba Maheswaran (Western Sydney LHD)

ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்புமுகாம்களிலுள்ள அகதிகளை தமது நாட்டில் மீள்குடியேற்ற நியூஸிலாந்து விடுத்திருந்த அழைப்பினை ஆஸ்திரேலிய அரசு கடந்த மார்ச் மாதத்தில் ஏற்றுக்கொண்டிருந்தது. இருப்பினும் தற்போது சுமார் ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஒரு அகதிகூட இன்னும் அங்கு குடியேற்றப்படவில்லை. Tom Canetti தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்புமுகாம்களிலுள்ள அகதிகளை தமது நாட்டில் மீள்குடியேற்ற நியூஸிலாந்து விடுத்திருந்த அழைப்பினை ஆஸ்திரேலிய அரசு கடந்த மார்ச் மாதத்தில் ஏற்றுக்கொண்டிருந்தது. இருப்பினும் தற்போது சுமார் ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஒரு அகதிகூட இன்னும் அங்கு குடியேற்றப்படவில்லை. Tom Canetti தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now