கிளாஸ்கோ காமன்வெல்த் தொடக்க விழா: ஆஸ்திரேலிய அணிக்கு இரட்டை கௌரவம்

Capture.JPG
Nina Kennedy named Australian flag-bearer for Glasgow Commonwealth Games opening ceremony Source: Getty / Michael Steele

2026 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழா இன்று ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஆரம்பமாகிறது. தொடக்க விழாவில் ஆஸ்திரேலியாவின் தேசியக் கொடியை ஒலிம்பிக் வீராங்கனை Nina Kennedyயும், King's batonஐ பாராலிம்பிக் வீரர் Tim Hodgeம் ஏந்திச் செல்லும் பெருமையைப் பெற்றுள்ளனர். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


Published

By Maheswaran Prabaharan

Source: SBS


Share this with family and friends


2026 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழா இன்று ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஆரம்பமாகிறது. தொடக்க விழாவில் ஆஸ்திரேலியாவின் தேசியக் கொடியை ஒலிம்பிக் வீராங்கனை Nina Kennedyயும், King's batonஐ பாராலிம்பிக் வீரர் Tim Hodgeம் ஏந்திச் செல்லும் பெருமையைப் பெற்றுள்ளனர். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘ SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Nina Kennedy named Australian flag-bearer for Glasgow Commonwealth Games opening ceremony


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘ SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now