தமிழ் கற்பதன் அவசியத்தை சொல்லுவோம் - வெல்லுவோம்

Source: SBS Tamil
வருடந்தோறும் SBS நடத்தி வருகின்ற தேசிய மொழி போட்டியில் இவ்வருடம் கலந்து கொள்ள உள்ள ஹோம்புஷ் தமிழ் பள்ளியில் தமிழ் மொழி பயிலும் மாணவர்கள், SBS நடத்துகின்ற போட்டியில் கலந்துக் கொள்வது பற்றியும் தாய்மொழியினை கற்கும் அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்கள். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி. SBS தேசிய மொழி போட்டி அக்டோபர் 15 முதல் நவம்பர் 18 வரை நடைபெறுகிறது. மேலதிக தகவல்களுக்கு sbs.com.au/nlc18
Share



