நாட்டியத்தில் மாதவியை மிஞ்சியவர் யார்?

SBS Tamil

SBS Tamil Source: SBS Tamil

பிரபல கலைஞர் மதுரை R முரளீதரன் அவர்களின் எண்ணத்தில், எழுத்தில், இசையில், நடன வடிவத்தில், இயக்கத்தில் உருவான சிலப்பதிகாரம் இசை-நாட்டிய-நாடக நிகழ்ச்சி திங்கட்கிழமை ( ஜூன் மாதம் 12ஆம் தேதி) 10.00 மணிக்கு NSW Parramatta, Riverside Theatre எனும் இடத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வு குறித்தும் அவரது படைப்பு குறித்தும் மதுரை R முரளீதரன் குலசேகரம் சஞ்ச்சயனுடன் பேசுகிறார். இந்நாட்டிய நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் நடராஜா கருணாகரனும் தன் அனுபவங்களைப் பகிர்கிறார். நேர்காணலின் நிறைவுப்பாகம்: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/students-are-not-useless?language=ta


 

 

 

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand