தமிழ்நாட்டில் சுற்றுப்புறச் சூழலுக்காக விருதுகள் பெற்றவர் “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பின் சுந்தர்ராஜன் அவர்கள். ஆஸ்திரேலிய அரசின் நிலக்கரி மற்றும் யுரேனியம் ஏற்றுமதி கொள்கை குறித்து விமர்சிக்கும் அவர், இயற்கை பாதுகாப்பு, சுற்றுப்புறச்சூழல் குறித்த அக்கறை கொண்டோர் இந்தியாவில் சந்திக்கும் சவால்களையும் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.