Scuba diving - கடலின் ஆழத்தில் சென்று அங்கிருக்கும் உயிரினங்களை, விலங்குகளை ஆராய்ச்சி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர் முனைவர் அனிதா ஜார்ஜ் அவர்கள். கடல் வாழ் உயிர் தொழில் நுட்பவியல் படிப்பில் Ph.D. பட்டம் பெற்றவர். தமிழகத்தைச் சார்ந்த அவர் ஆஸ்திரேலியாவில் தற்போது பணியாற்றுகிறார். நமது பெண்கள் எளிதாக எட்டிப்பார்க்காத இந்த துறையில் மிகவும் துணிச்சலாக ஈடுபட்டிருக்கும் அனிதாவோடு ஒரு சந்திப்பு. சந்தித்தவர் - றைசெல்.