இது குறித்து, Evan Young எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
தற்காலிக குடிமக்கள் படும் பாடு: வீடு செல்ல வழியில்லை, மருத்துவ வசதியுமில்லை

Ines Oscategui Rodriguez Source: SBS
தற்காலிக வீசாவில் இங்கு தங்கி இருப்பவர்களை கொரோனா வைரஸ் தொற்றுநோய் கடுமையாகப் பாதித்துள்ளது. நிதி நெருக்கடி, உடல் மற்றும் உள நலம் தொடர்பான பல சிக்கல்களை அவர்கள் எதிர்கொண்டுள்ளார்கள்.
Share