SKIP TO MAIN CONTENT

“கலாக்ஷேத்ரா பாலியல் பற்றிய உண்மைகளை யாரும் வெளியில் சொல்லப் போவதில்லை”

T M Krishna
T M Krishna

இந்தியக் கலைஞர்களின் குரல்களில் மிக அபூர்வமான குரல், T M கிருஷ்ணா அவர்களது குரல். கர்நாடக சங்கீதக் கலையில் உச்சம் தொடும் T M கிருஷ்ணாவின் குரல் ஒடுக்கப்பட்டவர்கள் அனைவருக்காகவும் ஓங்கி ஒலிக்கிறது.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

இந்தியக் கலைஞர்களின் குரல்களில் மிக அபூர்வமான குரல், T M கிருஷ்ணா அவர்களது குரல். கர்நாடக சங்கீதக் கலையில் உச்சம் தொடும் T M கிருஷ்ணாவின் குரல் ஒடுக்கப்பட்டவர்கள் அனைவருக்காகவும் ஓங்கி ஒலிக்கிறது.

ஆஸ்திரேலியா வந்திருந்த அவர் SBS தமிழ் ஒலிபரப்புக் கூடத்தில், T M கிருஷ்ணா அவர்கள் குலசேகரம் சஞ்சயனுக்கு வழங்கிய நீண்ட நேர்காணல் இரண்டு பாகங்களாகப் பதிவாகியுள்ளது. அதன் முதல் பாகம் இது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now