SKIP TO MAIN CONTENT

“வட இலங்கையும் தமிழ்நாடும் கடலுக்கடியில் விரைவில் மூழ்கும்” – காலநிலை மாற்ற வல்லுனர் எச்சரிக்கை

Terence Jeyaretnam
Terence Jeyaretnam Credit: Arsineh Houspian

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு புதிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துகிறது.


Published

By Kulasegaram Sanchayan

Presented by Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு புதிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துகிறது.


இது குறித்தும், நாட்டில் இயற்றப்படும் சட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தும் வரை காத்திருக்காமல், ஒரு சாமானியன் என்ன செய்ய முடியும் என்பது குறித்தும், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் துறையில் பல காலமாக ஒரு நிபுணராகப் பணியாற்றும் டெரன்ஸ் ஜெயரட்ணம் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now