SKIP TO MAIN CONTENT

“மண்டேலா” எதார்த்தத்தைத் தருவதல்ல; நம்பிக்கையை விதைப்பதே – அஸ்வின்

Director Madonne Ashwin

இந்தியாவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் குறிப்பிடத்தகுந்தது இந்திய அரசின் தேசிய விருதுகள். தமிழ் மொழியில் வெளியான “மண்டேலா “படம் மூலம் இந்தியாவின் சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் எனும் விருதுகளைப் பெறுகின்றார் இயக்குனர் மடோன் அஸ்வின் அவர்கள். தனது முதல் படத்திற்காக இரட்டை தேசிய விருதுகளைப் பெறும் அஸ்வின் அவர்களை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் குறிப்பிடத்தகுந்தது இந்திய அரசின் தேசிய விருதுகள். தமிழ் மொழியில் வெளியான “மண்டேலா “படம் மூலம் இந்தியாவின் சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் எனும் விருதுகளைப் பெறுகின்றார் இயக்குனர் மடோன் அஸ்வின் அவர்கள். தனது முதல் படத்திற்காக இரட்டை தேசிய விருதுகளைப் பெறும் அஸ்வின் அவர்களை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now