SKIP TO MAIN CONTENT

NSW, விக்டோரியா குழந்தைகளுக்கு கூடுதல் இலவச ஒருவருட கல்வியாண்டு

cc
Young children will have an extra year of education under a new plan from both the NSW and Victorian governments. Source: SBS Tamil/AP

NSW மற்றும் விக்டோரியாவில் உள்ள பாடசாலைகளில் குழந்தைகளுக்கு இலவச ஒரு வருட கூடுதல் ஆண்டு கல்வி வழங்கப்படவுள்ளது. இரு மாநில அரசுகளினாலும் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் விவரம் மற்றும் இதனால் குழந்தைகள், பெற்றோருக்கு ஏற்படவுள்ள நன்மைகள், சவால்கள் பற்றிய உரையாடல். விக்டோரியா மாநில பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் தவினா வேந்தன் மற்றும் NSW மாநில பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் சிவா பத்மநாதன் ஆகியோருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

NSW மற்றும் விக்டோரியாவில் உள்ள பாடசாலைகளில் குழந்தைகளுக்கு இலவச ஒரு வருட கூடுதல் ஆண்டு கல்வி வழங்கப்படவுள்ளது. இரு மாநில அரசுகளினாலும் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் விவரம் மற்றும் இதனால் குழந்தைகள், பெற்றோருக்கு ஏற்படவுள்ள நன்மைகள், சவால்கள் பற்றிய உரையாடல். விக்டோரியா மாநில பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் தவினா வேந்தன் மற்றும் NSW மாநில பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் சிவா பத்மநாதன் ஆகியோருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now