Cumberland Wentworthville தொகுதியில் சுயாதீன வேட்பாளராகப் போட்டியிடும் தமிழரான ஜான் கெனடி அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். NSW Local Council தேர்தல் செப்டம்பர் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வாழப்பவர்கள் வாக்களிப்பது கட்டாயமாகும். உங்கள் தொகுதி வேட்பாளர்கள் மற்றும் விவரங்களை பின்வரும் இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்: