SKIP TO MAIN CONTENT

NSW Local Council தேர்தல் - Labor கட்சி சார்பில் போட்டியிடும் தமிழன்

Immanuel Selvaraj
Immanuel Selvaraj Source: SBS Tamil

The Hills Council தொகுதியில் Labor கட்சி சார்பில் போட்டியிடும் தமிழரான இம்மானுவேல் செல்வராஜ் அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். NSW Local Council தேர்தல் செப்டம்பர் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வாழப்பவர்கள் வாக்களிப்பது கட்டாயமாகும். உங்கள் தொகுதி வேட்பாளர்கள் மற்றும் விவரங்களை பின்வரும் இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்:

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

The Hills Council தொகுதியில் Labor கட்சி சார்பில் போட்டியிடும் தமிழரான இம்மானுவேல் செல்வராஜ் அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். NSW Local Council தேர்தல் செப்டம்பர் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வாழப்பவர்கள் வாக்களிப்பது கட்டாயமாகும். உங்கள் தொகுதி வேட்பாளர்கள் மற்றும் விவரங்களை பின்வரும் இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்:

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now